மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களுக்கு
ஊர் தன்னார்வலர்களின் வேண்டுகோளுக்கினங்க இப்பதிவு...
நமதூர் ஜூம்ஆ பள்ளிவாசல் கழிவுநீர் தேக்க தொட்டியை சீரமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது...
மற்றும் பள்ளிவாசல் குளத்தை பெண்களும் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே.
குளங்கள் திறந்தவெளியாக உள்ளதால் நம் ஊர் பென்களின் நலன் கருதி
குளிக்கும் இடத்தை சுற்றி தடுப்பு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன...
மற்றும்
பள்ளிவாசல் குளத்தில் அருகே அமைந்திருக்கும் கழிவறையையும் சரிசெய்து பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேலைப்பாடுகள் நடைபெற்று கொண்டிருகின்றது.
எனவே நல் உள்ளம் கொண்ட
மல்லி உறவுகள் இதற்கான நிதி உதவியை வழங்குமாறு மல்லி நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..
ஊர் நலன் கருதி
இப்பதிவு பதியப்படுகிறது ..!!

Post a Comment