அடுத்த 3 மணி நேரத்திற்க்கு இந்த 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்தில்

திருவள்ளூர்,

சென்னை,

செங்கல்பட்டு,

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

புதுக்கோட்டை,

ராமநாதபுரம்,

திருநெல்வேலி,

கன்னியாகுமரி,

தூத்துக்குடி

ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post