சென்னையில் ஆலிம் பட்டம் பெற்ற அகமது மீரானுக்கு மல்லிப்பட்டினம் ஜூம்ஆ பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி.!

 


சென்னையில் ஆலிம்பட்டம் பெற்ற  மௌலானா மௌலவி LMA அபூதாஹிர் அவர்களின் மகன் மெளலானா மெளலவி A.அஹமது மீரான் ஜமாலி நேற்று(மார்.6) மல்லிப்பட்டினம் ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் மஜ்லிஸூல் உலமா சபை மற்றும் ஜமாஅத் சார்பாக வரவேற்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்வில் மஜ்லிஸூல் உலமா சபை நிர்வாகிகள்,சமுதாய நலமன்ற நிர்வாகிகள், நண்பர்கள் குழுவினர் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post