Braking News...
மதுக்கூர் வாடியகாடு துணை மின் நிலையத்தில் பெரும் தீ விபத்து ..!!
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள வாடிய காடு துணை மின் நிலையத்தில் இன்று (15/04/2019) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிக அழுத்தத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது தீயணைப்புத்துறை தீ விபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக தீயணைப்பு வாகனம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

Post a Comment