*மல்லிப்பட்டினம் மரன அறிவிப்பு*

மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவைச்சார்ந்த
நூர்முகமது அவர்களின் மனைவியும் ,முகமது தாரிக் அவர்களின் தாயாரும்,டெய்லர் இப்ராகிம் அவர்களின் மாமியாருமாகிய
*சேக்காதி அம்மாள்*
வஃபாத்தாகி விட்டார்.

அன்னாரின் ஜனாசா
இன்று மாலை 5.30 மணி அளவில் மல்லிப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

Previous Post Next Post