முடங்கியது வாட்ஸ் ஆப் பயனாளர்கள் அவதி.!

உலகம் முழுவது வாட்ஸ் ஆப் சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

வாட்ஸ் ஆப் சேவை கடந்த 30 நிமிடங்களாக முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதிலும் பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது. இணையத்துடன் வாட்ஸ் ஆப் செயலியை இணைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post