அரசு மீது அவதூறு பரப்பினால் சட்டபடி நடவடிக்கை அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி.!

 தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என சிலர் நினைக்கின்றனர்

பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிலடி

சிலரின் எண்ணம் சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது

தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன

அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

Post a Comment

Previous Post Next Post