காவல்துறை நன்னடத்தை சான்றிதழ் தேவையில்லை சவூதி அறிவிப்பு.!

 


சவூதிஅரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க போலீஸ் நன்னடத்தை சான்றிதழ் தேவை என அந்நாட்டு அரசு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

து தொடர்பாக டெல்லியில் உள்ள செளதி அரேபியா தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியா, செளதி அரேபியா இடையே பல்லாண்டுகளாக நல்லுறவு தொடருகிறது.


இதனால் இந்தியர்கள் விசா பெறுவதற்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்றிதழ் இனி தேவை இல்லை என்கிற சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் செளதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் அமைதியாக வாழ்ந்து வருவது பாராட்டுக்குரியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post