தஞ்சை மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு.!



மீனவர்களுக்கு எச்சரிக்கை கனமழை மற்றும் புயல் காரணமாக 18/11/2022 இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட மீன்வளத்துறையால் அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post