மல்லிப்பட்டினம் சிறப்பு ஆதார் கார்டு முகாம் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு.!

மல்லிப்பட்டிணம் மதரஷாவில் நடைபெற்றும் வரும் சிறப்பு ஆதார் கார்டு முகாம் மேலும் மூன்று நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் கடந்த அக்.10 முதல் அக்.15 வரை சிறப்பு ஆதார் கார்ட் முகாம் மல்லிப்பட்டினம் ஜூம்மா பள்ளி மதரஸாவில் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் ஆதார்கார்டு முகாமில் பயன்பெற்று வருவதாலும்,தொடர்ந்து பொதுமக்கள் வருகை அதிமாக இருப்பதாலும் ஜமாஅத் நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று ஆதார் கார்டு சிறப்பு முகாமை மேலும் மூன்று நாட்கள் அதாவது திங்கள்,செவ்வாய் மற்றும் புதன் வரை நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post