மரண அறிவிப்பு ~ மல்லிப்பட்டினம் S.புரோஸ்கான் அவர்கள்.!

மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. சேக் முகைதீன் அவர்களின் மகனாரும்

S.ஜாஹிர் உசேன், S.சேக் அப்துல்லாஹ்
அவர்களின் சகோதரருமாகிய S.புரோஸ்கான் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post