மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கன்று மீது வாகனம் மோதல்.!



மல்லிப்பட்டினம் நேவல் கட்டிடம் எதிரே ஈசிஆர் சாலையில் வடக்கு தெரு செல்லும் நுழைவு அருகே  கன்றின் மீது வாகனம் மோதி விபத்து.

வாகனம் மோதியதால் காலில் ஏற்பட்ட காயத்தால் கன்று எழுந்திருக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறது. மாடுகளை இரவில் சாலைகளில் அவிழ்த்து விடுவதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Previous Post Next Post