அமைச்சர் அன்பில் மகேஷுடன் 68 பள்ளி மாணவர்கள் துபாய் பயணம்.!

 


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 68 மாணவர்கள் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக விழாவில் பங்கேற்க பயணம்;

திருச்சி விமான நிலையத்திலிருந்து மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேசும் துபாய் செல்கிறார்.



Post a Comment

Previous Post Next Post