தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் புதிய தலைவர் தேர்வு.!



தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவராக மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது,MLA அவர்கள் தேர்வு செய்யப்பபட்டுள்ளார்.அவருக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாழ்த்து தெரிவித்தார்.




Post a Comment

Previous Post Next Post