மரண அறிவிப்பு~ புதுப்பட்டினம் V.சதக்கத்துல்லாஹ் அவர்கள்.!



புதுப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹும் நூர் முஹம்மது அவர்களின் மருமகன்.அதிராம்பட்டிணம் கடற்கரை தெருவை சேர்ந்த A.சாலிஹ் உசேன் அவர்களின் மாமனார் மாகிய

V. சதகத்துல்லாஹ்  அவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள் 


இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் காலை 10 மணியளவில் புதுப்பட்டினம் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..

Post a Comment

Previous Post Next Post