அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ் )
அன்பார்ந்த மல்லிப்பட்டினம் மற்றும் மல்லி வாழ் வெளிநாட்டவர் களுக்கு
மல்லி ஜமாத் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு . . .
ஏக இறைவனின் இறையில்லத்தின் நிர்வாக செலவீனங்களுக்காக வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பள்ளி வாசல் தகவல் பலகையில் எழுதப்பட்டு.
ஒரு வீட்டிற்கு ரூபாய்.50 என நிர்ணயிக்க பட்டுள்ளது .
இதனை அறிந்தவர்கள் வீட்டு வரி ரூ. 50 ஐ செலுத்தி ரசீது பெற்றும் வருகிறார்கள் .
ஆகவே
வரி செலுத்தாதவர்கள்
தங்களது பங்களிப்பினை
நம் ஊர் இறைஇல்லத்திற்க்கு வழங்குமாறு
ஜமாத் நிர்வாகம் மல்லி நியூஸ் வாயிலாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இத்தகவலை தெரியப்படுத்துகிறது .
ஜமாத்தின் நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே
ஆகவே நம் மல்லி மக்கள்
நம் ஊர் இறை இல்லத்திற்கு
தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிரோம்
Post a Comment