மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ரபிக்கான் அவர்கள் ..! வயது(33)

மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு

டீ கடை சாகுல் ஹமீது அவர்களின் மகன் *ரபிக்கான் வெளிநாட்டில்( குவைத்) கம்பேனியில் பனிபுரிந்து கொண்டிருக்கும்போது ஏறபட்ட தீ விபத்தில் வபாத்தாகி விட்டார்.



அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பானாக ஆமின்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

1 Comments

Post a Comment

Previous Post Next Post