அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ் )
அன்பார்ந்த மல்லிப்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினம் வாழ் வெளிநாட்டு மக்ளுக்கு ...
மல்லிப்பட்டினம் ஜமாத் நிர்வாகத்தின் ஒரு முக்கிய அறிவிப்பு ...
ஏக இறைவனின் இறையில்லத்தின் நிர்வாக செலவீனங்களுக்காக, ஒவ்வொரு வீட்டிற்கும் வரி (தலக்கட்டு வசூல்) என்னும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நமது ஊர் பள்ளி வாசலின் தகவல் பலகையில் எழுதப்பட்டு,
ஒரு வீட்டிற்கு ரூபாய்.50 என நிர்ணயிக்க பட்டுள்ளது .
இதனை அறிந்தவர்கள் வீட்டு வரி ரூ. 50 ஐ செலுத்தி ரசீது பெற்றும் வருகிறார்கள் .
ஆகவே
வரி செலுத்தாதவர்கள்
தங்களது பங்களிப்பினை
நம் ஊர் இறைஇல்லத்திற்க்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஜமாத் நிர்வாகமானது, மல்லி நியூஸ் வாயிலாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இத்தகவலை தெரியப்படுத்துகிறது .
ஆகவே நம் மல்லிப்பட்டினம் மக்கள்
நமது ஊர் இறை இல்லத்திற்கு
தங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Post a Comment