தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் (19.2.2019) உமர்புலவர் தெருவில் உள்ள யாகூப் கம்யூனிகேஷன் அருகிலுள்ள ராணி என்பவரின் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இதில் கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது அந்த வீட்டில் உள்ள எந்த நபருக்கும் எந்த ஒரு சேதமும் இல்லை
Post a Comment