மரண அறிவிப்பு
மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான் தெருவை சேர்ந்த மர்கூம் S.R.K காதர் சாகிப் அவர்களின் மகனும்
- S.R.K அசன் மைதீன் ,
- மர்கூம் S.R.K அப்துல் மாலிக்
அவர்களின் சகோதரரும்
- M.ஜியாவுதீன்.
- Mஅசாருதீன்.
- M இமாம் தீன்
இவர்களின் தகப்பனாரும் ஆகிய
S.R.K முகமது ராபிக்
அவர்கள் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள் அவர்களின் மறுமை வாழ்விற்காக துவா செய்யுங்கள்.
மல்லி நியூஸ்

Post a Comment