ஜெயலலிதா மரணம் சசிகலாவை குற்றம் செய்தவராக முடிவு ~ ஆறுமுகசாமி ஆணையம்.!

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்,  சிவகுமார் அகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது. அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.

ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.


ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டன - ஆறுமுகசாமி ஆணையம்.

முழுமையாக ஆராயாமல் வழங்கிய எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஏற்கவில்லை. 

அமெரிக்க மருத்துவர் ரிச்சர்ட் பிலே பரிந்துரை செய்தும்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்படவில்லை.



 

Post a Comment

Previous Post Next Post