சம்பைபட்டிணம் மரண அறிவிப்பு முஹைதீன் பிச்சை , ராவுத்தர் , ஹபீப்புள்ள அவர்களின் தகபனரும் மல்லிபட்டினத்தை சேர்த்த ஜமால் அவர்களின் மாமனர் பவாசா அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.
அவர்களது மறுமை வாழ்விற்காகவும், அவருடைய குடும்பத்திற்காகவும், அனைவரும் துஆ செய்யுங்கள்.
Post a Comment