மல்லிப்பட்டினம் கஜா புயல் வாட்ஸ்அப் குழுமம் மூலம் மல்லிப்பட்டினத்தில் சிறப்பாக நடைபெற்ற "ஹிஜாமா மற்றும் அக்குபஞ்சர்" மருத்துவ சிகிச்சை .
மல்லிப்பட்டினம் ஜாக் மஸ்ஜித் வளாகத்தில் இன்று காலை முதல் (25/08/2019) சிறப்பாக நடைபெற்றது.
கோவையிலிருந்து வந்த மருத்துவர் ஹாஜா மைதீன்(Yin Yang )அவர்களின் சிறப்பான சிகிச்சையில் 4பெண்கள் உட்பட 25பயனாளிகள் பயன்பெற்றனர்.

Post a Comment