மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "அச்சமற்ற வாழ்வே .! கண்ணியமான வாழ்வு .!" மாபெரும் கருத்தரங்கம் ..!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசம் தழுவிய பிரச்சாரமான "அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு" என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம், மதுக்கூரில், மதுக்கூர் நகர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக "அச்சமற்ற வாழ்வே கண்ணியமான வாழ்வு" மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இன்று (25/08/2019) மாலை 6 மணி அளவில் மதுக்கூரில் உள்ள கதீஜா  மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் மற்றும் செயலாளர் சேக் அஜ்மல் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மற்றும் இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment

Previous Post Next Post