கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.
தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
அதே போல கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
Post a Comment