பேராவூரணியில் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் ரஹீம் நடத்திவரும் சப்ரீன் கேஸ் ஏஜென்சிஸ் நிறுவனத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி புதியதாக கேஸ் இணைப்பு வழங்கப்படும்.பேராவூரணி,மல்லிப்பட்டிணம்,புதுப்பட்டிணம், ஆகிய பகுதிகளுக்கு கேஸ் டோர் டெலிவரி செய்யப்படும்.
அனைத்து வித கேஸ் அடுப்புகளும் சிறப்பான முறையில் சர்வீஸ் செய்து தரப்படும்.அனைத்து விதமான கேஸ் அடுப்புகளுக்கு உதிரிபாகங்களும் கிடைக்கும்.
மேலும் வீடுகளுக்கு பாதுகாப்பு முறையில் காப்பர் பைப் லைன் மூலம் கேஸ் இணைப்பு அமைத்து தரப்படும்,அனைத்து வித விசேசங்களுக்கும் கேஸ் மற்றும் ஸ்டவ் அடுப்புகள் வாடகைக்கு கிடைக்கும்.
சப்ரீன் கேஸ் ஏஜென்சி
தங்கவேல் டவர்
ஆவணம் ரோடு
பேராவூரணி-614804
9442627503
Post a Comment