பொதுமக்களின் குரலாய் செய்திகளை பதிவு செய்யும் மல்லி நியூஸ்..! அவசியம் படியுங்கள்..!!


பொதுமக்களின் குரலாய் செய்திகளை பதிவு செய்யும் மல்லி நியூஸ்..! அவசியம் படியுங்கள்..!!

மல்லி நியூஸ் செய்தி ஊடகத்தில் புதிய முயற்சியாக பொதுமக்களுக்கு செய்திகளை சென்று சேர்த்திட முடிவெடுத்து உங்கள் பகுதியின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சனைகளை மல்லி நியூஸ்க்கு அனுப்புங்கள், அதற்கு முக்கியத்துவம் அளித்து அரசு அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அனுப்பி தீர்வை எட்டுவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் முன்னெடுக்க இருக்கிறது.

அதே போல ஊராட்சி நிகழ்ச்சிகள், அமைப்பு, கட்சிகளின் அறிவிப்புகள், நிகழ்ச்சிகளை மல்லி நியூஸ்க்கு அனுப்பி வைத்து அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் செய்தி ஊடக பணியை மேற்கொள்ளும்.

மல்லி_நியூஸ்_என்பது_மக்களுக்கான_நியூஸ் என்ற தாரக மந்திரத்தோடு பயணிக்க இருக்கிறோம்.

அதேபோல

செய்திகள், மல்லிநியூஸ் குறித்தான சந்தேகங்கள், விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

அலுவலக வாட்ஸ் அப் எண் +91 90033 56643

மெயில் ஐடி Info@mallinews.in

மல்லி நியூஸ்

Post a Comment

Previous Post Next Post