பீகாரில் பல முனை போட்டியால் போராடி வெற்றி பெற்ற பாஜக.!

பீகாரில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் ஒரு தொகுதியில் ஆளும் ஆர்ஜேடி கட்சியும்,மற்றொரு தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் ஓவைசி, மாயாவதி வாக்கு பிரிப்பு நூலிழையில் பாஜக வெற்றியை பெற்றுள்ளது.

பீகாரின் கோபால்கஞ்ச் தொகுதி இடைத்தேர்தலில் 1794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி. வேட்பாளரை வீழ்த்தி பாஜகவின் குசும் தேவி வெற்றி

BJP : 70,053
RJD : 68,259
AIMIM : 12214 
BSP : 8854 


Post a Comment

Previous Post Next Post