அண்மையில் அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக நியமனம் செய்யப்பட்ட மல்லிப்பட்டினம் KMA.நூருல் அமீன் அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகரை சந்தித்து மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அமைப்பு செயலாளர் தேவதாஸ்,பேராவூரணி நகர செயலாளர் பாண்டியராஜன்,பேராவூரணி ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.




Post a Comment