மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்த K.ஷேக்முஹம்மது அவர்களின் தகப்பனாரும், A.அப்துல்லாஹ் ,A.ஜாஹிர் ஹூசைன், N.ஹிதாயத்துல்லாஹ் ரபிக்கான் இவர்களது மாமனாருமான அ.மு.நெ.கா.காதர்ஷாகிப் அவர்கள் இன்று வஃபாத் ஆகிவிட்டார்கள்..
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்
Post a Comment