மல்லிப்பட்டினத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்...!
வருகின்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 12.11.2022, 13.11.2022 மற்றும் 26.11.2022, 27.11.2022 ஆகிய தேதிகளில் மல்லிப்பட்டினம் உட்பட தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் செய்தல், பெயர் நீக்குதல் செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மல்லிப்பட்டினம் பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு வாக்காளர் பட்டியலில் மேற்கண்ட தேவைகள் இருப்பின் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி உங்களது தேவையை நிறைவு செய்யவும் .
மேலும் இதற்க்கு தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நலனில் என்றும் நம் மல்லி நியூஸ்

Post a Comment