கோட்டைப்பட்டினத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ம.ஜ க சார்பில் பெட்ரோல் கேணிற்கு பாடையேற்றி போராட்டம் நடைபெற்றது:


வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் செக் போஸ்ட் அருகில் மனித நேய ஜனநாயக கட்சியின், மனித நேய ஜனநாயக தொழிற் சங்கம் சார்பில் பெட்ரோல் கேணிற்கு பாடையேற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ம.ஜ.க வின் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

Post a Comment

Previous Post Next Post