அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.மூ அகமது கபீர் அவர்களின் மகளும், M.முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும் M.நாகூர் அடிமை, A.அகமது அனஸ்,PGT. செய்யது முஹம்மது ஆகியோரின் மாமியாரும் M.B அஸ்ரப் அலி,M.Bஅகமது கபீர் ஆகியோரின் தாயாரும் A.K முகமது ஹபீஸ் அவர்களின் வாப்புச்சியும் N. முகமது பெரோஸ் N.அல்அமீன் N.தௌபிக் அகமது S.முஹம்மது ஜாஸிம் ஆகியோரின் உம்மமாவும், M.S முகமது பஷீர் அவர்களின் மனைவியும் ஆகிய M.B நூருல் ஹுதா அவர்கள் இன்று மதியம் 01.30மணியளவில் கடற்கரை தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் தெரிவிக்கப்படும்
அதிராம்பட்டினம் மரண அறிவிப்பு~கடற்கரை தெரு M.B.நூருல் ஹூதா அவர்கள்.!
புதியவன்
0
Tags
மரண அறிவிப்பு
Post a Comment