*No.1 சிறந்த நிறுவனம் 2018* விருதை பெரும் *அரபா டூர்ஸ் & டிராவல்ஸ்* பட்டுக்கோட்டை.தஞ்சையில் விரைவில் பிரம்பாண்டமான விருது வழங்கும் நிகழ்ச்சி.
*மக்கள் கருத்து மையம்*(Public Opinion Centre).
தஞ்சை மாவட்டத்தில் *தரத்திலும், சேவையிலும்*
சிறந்து விளங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் *கருத்து கணிப்பை மக்களிடம் நடத்தியது*
இக்கருத்துக்கணிப்பில் *மல்லிப்பட்டினம்* M.ஜமால் முகமது மகன் ரஹ்மத்துல்லா அவர்களால் *பட்டுக்கோட்டை மாநகரில் செயல்பட்டுவரும் அரபா டூர்ஸ் & டிராவல்ஸ்* மக்களின் நன்மதிப்பை பெற்ற சிறந்த *நம்பர்-1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது*
இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி *தஞ்சையில் மிக விரைவில் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்*
கருனையாளன் அல்லாஹ்வின் உதவியோடு இவ்விருதினை பெறுவதற்கு உறுதுணையாக இருந்துவரும் அனைத்து சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட பிராத்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
*இப்படிக்கு* ரஹ்மத்துல்லா. அரபா டூர்ஸ் & டிராவல்ஸ் .(மணிக்கூண்டு அருகில்)
Post a Comment