மல்லிப்பட்டினத்தில் நாளை SDPI கட்சி நடத்தும் "ஒடுக்கப்பட்டோரின் அரசியல் எழுச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம்" நடைபெற உள்ளது.
நாளை இரவு 7 மணியளவில் மல்லிப்பட்டினம் ஜும்மா பள்ளி வாசல் பின்புறம் உள்ள திடலில் , அதாவது சந்தை நடைபெறும் இடத்தில் இப்பொதுகூட்டம் நடைபெற உள்ளது.
தலைமை:
K.ஷேக் ஜலால்,
முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர்,
SDPI .
வரவேற்புரை:
A .அபுதாஹிர்,
மல்லிப்பட்டினம் கிளை பொருளாளர்,
SDPI.
சிறப்புரையாளர்கள்:
VMS. நெல்லை முபாரக்,
மாநில தலைவர்,
SDPI
A.அபுபக்கர் சித்திக் ,
மாநில செயலாளர்,
SDPI
A.ஹாஜா அலாவுதீன்,
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்,
PFI.
நன்றியுரை:
J. ஜைனுல் சாலிஹீன்,
மர்க்காவலசை கிளை தலைவர்,
SDPI .
அனைத்து பொது மக்களையும் அன்புடன் அழைக்கின்றார்,
K.ஷேக் ஜலாலுதீன்,
முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர்,
SDPI கட்சி,
மல்லிப்பட்டினம் நகரம
Post a Comment