மல்லிப்பட்டினம் ஜாக் பள்ளி பெருநாள் தொழுகை நேரம் அறிவிப்பு.!
புதியவன்1
மல்லிப்பட்டினம் ஜாக் பள்ளியில் சர்வதேச பிறையின் அடிப்படையில் நாளை (ஜூன்.16) காலை 07:30 மணிக்கு காயிதே மில்லத் நகர் திடலில் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும் ஹஜ் பெருநாள் உரை நிஜாமுதீன் நிகழ்த்துவார் என்று ஜாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழி கெட்ட கூட்டம்
ReplyDeletePost a Comment