#நமதூர்_அரசு_மேல்_நிலைப்_பள்ளியில்_வேலைவாய்ப்பு :
நமதூரில் M.Sc B.Ed (or) B.Sc, B.Ed (COMPUTER SCIENCE) படித்தவர்கள் இருக்கிறார்களா?
அவர்களுக்கு :
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் கல்வி தகுதி M.sc.,BEd(or) B.Sc., BEd (COMPUTER SCIENCE)
நமதூரில் பள்ளியிலும் நியமிக்கிறார்கள், கல்வி தகுதி உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
Post a Comment