கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ... கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள் தேர்வு ...!!!

#கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் 12/12/2018  அன்று நகர பொதுக்குழு நடைபெற்றது
இதில் மாவட்ட குழு உறுப்பினர் ; முஹமது ஃபாருக் தலைமை வகித்தார்
மாவட்ட தலைவர் ; சர்வத் ரஃபீக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
மாவட்ட குழு உறுப்பினர் ; ஜஹபர் சாதிக் நன்றியுரை வழங்கினார்..

இதில் நகர தலைவராக ; அசாருதீன் அவர்களும் நகர செயலாளராக ; கலோத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்...

இதில் செயல்வீரர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் நிர்வாகிகளை தேர்வு செய்தனர்...

தகவல்...
மாவட்ட ஊடகத் துறை,
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
திருவாரூர் மாவட்டம்.

Post a Comment

Previous Post Next Post