சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி என்ற இடத்தில் கார் விபத்தில் அதிமுக எம்பி ஆன காமராஜ் சிக்கினார்.
டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்பி காமராஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
ஏற்கனவே விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பி ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பி ராஜேந்திரன் கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment