சரியான போட்டியா ?
மத்திய சென்னையில் திமுக சார்பில் தயாநிதி மாறன்....
SDPI அமுமுக கூட்டணி சார்பாக தெஹ்லான் பாகவி....
மக்கள் நீதி மய்யம் (கமல்ஹாசன் ) சார்பாக அந்த தொகுதியின் பெண்களின் செல்லப் பிள்ளை கமீலா நாசர் ( நடிகர் நாசரின் மனைவி )
போட்டியிடுவது ஓரளவு உறுதியாகி விட்ட நிலையில் அதிமுக வேட்பாளரை பொருத்தே இங்கு வெற்றி பெறுவது யார் என்ற கேள்வி எழுமாம்....
இஸ்லாமிய வாக்கு அதிகம் உள்ள மத்திய சென்னையில் மூவருக்கும் டப் போட்டி என்றே கருத்து நிலவுகிறதாம்.....

Post a Comment