சேதுபாவாசத்திரம் மரண அறிவிப்பு ~ ஹக்கீம் என்ற கல்லூரி மாணவர் ..!!

சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்ற இளைஞர் அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முகைதீன் கல்லூரியில் பி.எஸ்.சி இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் (26/08/2019) மதியவேளையில் கல்லூரியில் இருந்து வெளியே சென்ற அந்த இளைஞர் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது.  இன்று (30/08/2019)அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ..!!

அவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யுங்கள் ..!!

4 Comments

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.......

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post