11-10-2019 வெள்ளிக்கிழமை மல்லிப்படினத்தில் நடைபெற்ற
ஹிஜாமா மருத்துவ சிகிச்சை முகாம் நன்றாக நிறைவுற்றது.
*நாங்கள் எடுத்த முயற்ச்சிக்கு எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி*
இன்று காலை 10 மனிக்கு தொடங்கி
மாலை 7 மனி வரை நடைபெற்ற இம்முகாமில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு நடத்தப்பட்ட இக் ஹிஜாமா மருத்துவ முகாமில்
நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய விழிப்புனர்வு கருத்தரங்கில்
*53 பெண்களும்*
மாலை 3 மனிக்கு ஆண்களுக்கு மட்டும் நடைபெற்ற ஹிஜாமா சிகிச்சையில் *124 ஆண்களும்*
இக் ஹிஜாமா மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்
*இக் ஹிஜாமா மருத்துவ முகாம் மல்லி சுற்று வட்டார மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றதுடன்*
அடுத்த மாதம் இதை விட சிறப்பாக இருபாலர்க்கும் ஹிஜாமா மருத்துவ சிசிச்சை முகாம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளொம்.
*எங்களுக்கு பெரும் ஒத்துழைப்புடன் ஆதரவு அளித்த மல்லிப்பட்டினம் ஜமாத்தர்களுக்கும்,ஜமாத் நிர்வாக குழுவிற்க்கும் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிரோம்*

Post a Comment