மல்லிப்பட்டிணம் மரணம் அறிவிப்பு: அமானுல்லாஹ்

மல்லிப்பட்டிணம் மரணம் அறிவிப்பு:

ஷாபி இமாம் தெருவை சேர்ந்த அலி முகமது அவர்களின் மகன் அமானுல்லாஹ் அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30 மணிக்கு அடக்கம் செய்யப்படும்.


இவர்களின் மறுமை வாழ்க்கைக்கு துவா செய்யுங்கள்

Post a Comment

Previous Post Next Post