Home தமிழகத்தின் சுகாதாரத்துறை செயாலாளர் மாற்றம்... Malli news Friday, June 12, 2020 0 புதிய சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமனம்.இதற்கு முன்பு பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தார்.தற்போது வணிகவரி,பத்திரிக்கை பதிவு துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம்
Post a Comment