தஞ்சை மாவட்டதின் *தேசிய மனித உரிமைகள் ஆனையத்தின் மாவட்ட தலைவராக* பொறுப்பேற்றுள்ளார்
*SRK அசன் முகைதீன்,B,A* அவர்களுக்கு
*இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாகூர் கனி*
*சிறுபான்மை துறை தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர்* மற்றும் அக்கட்சியின் உறுப்பினர்களும் சந்திந்தனர்
மற்றும்
*தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் MTK பசீர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்,விளாங்குளம் சிவா,ஒன்றிய செயலாளர் யூனுஸ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.*
Post a Comment