நமது மல்லி நியூஸ் இணையதளம் தற்போது அதிக வசதிகளுடனும், பயனர்கள் எளிதாகவும், வேகமாக செய்திகளை காணும்படியும் நமது மல்லி நியூஸ் இணையதளம் புது தோற்றத்தில் இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்பு இருந்ததை விட நமது இணையதள செய்தியை நண்பர்களுக்கும், மக்களுக்கு அனுப்பிட ஷேர் OPTION இடம் பெற்றுள்ளது.
மல்லிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை நமது மல்லியூர் இணையதளத்தில் பதிவு செய்ய CONTACT எனும் பட்டனை கிளிக் செய்து நேரடியாக WHATSAPP மூலமாகவோ அல்லது ஈமெயில் மூலமாகவோ இணையதள பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கலாம்.
Post a Comment