மனிதநேய ஜனநாயக கட்சி-யின் மாநில அளவிலான இரு நாள் அரசியல் பயிலரங்கு சென்னை - கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளான இன்று காலை சுபுஹ் தொழுகைக்கு பிறகு உடற்பயிற்சியாளர் மாஸ்டர் ரபீக் அவர்கள் தினமும் செய்ய வேண்டிய அடிப்படை உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுக்க பயிலரங்கில் அனைவரும் அவரை பின்தொடர்ந்து 30 நிமிடங்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
இதில் பங்கேற்ற அனைவரும் ஆர்வமுடன் உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர்.
Post a Comment