முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நலக் குறைபாடால் மருத்துவமனையில் அனுமதி!
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், சாதாரண பிரிவில் முதல்வருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல்நலக் குறைபாடால் மருத்துவமனையில் அனுமதி!
அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளார். அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment