மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு..! உமர் புலவர் தெரு TMS அப்துல் அஜீஸ் அவர்களின்..!


மல்லிப்பட்டினம் உமருப்புலவர் தெரு TMS அப்துல் அஜீஸ் அவர்களின் தந்தையும், 

பகுருதீன் ( போஸ்ட்மாஸ்டர்) , மர்ஹும் அப்துல் ரஹீம் மற்றும்  KMA அப்துல் ரஹீம் அவர்களின் மாமானாரும், 

A. நைனா முகம்மது, A. முகைதீன் பிச்சை ஆகியோரின் பாட்டனாருமாகிய

MS சுல்தான் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post