தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்...! வானிலை அறிக்கை...!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படிப்படியாக மழை குறையும்

எனினும், வெயிலுக்கு இடை இடையே ஆங்காங்கே லேசான மழை இருக்கலாம் ..

இரண்டாம் சுற்று வடகிழக்குப் பருவமழை இனிதே நிறைவடைந்தது..

விரைவில் மூன்றாம் சுற்று வடகிழக்குப் பருவ மழை துவங்கும்.


பூம்புகாரில் கரையைக் கடந்தது தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதி

நவம்பர் 16 ஆம் தேதி அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

தமிழகம் மற்றும் புதுவையில் லேசான / மிதமான மழை வெயிலுக்கு இடை இடையே தொடரும் ( Nov 12 & 13 ).. பெரும் மழைக்கு வாய்ப்பு குறைவு.

Post a Comment

Previous Post Next Post